Our Challenge. Our Future-2009 youthday

on 0 comments Read Full Article




International Youth Day
12 August, 2009



SUSTAINABILITY: Our Challenge. Our Future.




Sustainability does not only refer to maintaining environmental balance and renewal. Sustainability encapsulates three facets of life: the environment, society and the economy. We live our lives in the overlaps and intersections of these facets, and our actions and attitudes help shape them. Their changing shapes in turn affect the way we are able to live our lives. The negative effects of unsustainable behavior are not easily contained. As has been proven by the global crises in food, the economy and the environment, the concept of the global village has gone beyond being a useful analogy to being a hard reality, making clear the need to adopt a global sense of social responsibility.

With these things in mind, as the energizers of today and the holders of tomorrow, it is imperative that youth embrace the challenge of sustainability in its fullness as they help pave the way forward through the 21st century and beyond. Youth action, inclusion, and their full participation are key to developing today’s world for the generations of today and tomorrow and central to a sustainable existence.

What is happening around the world to mark the day *
Global Initiatives
Shoot Nations Photo Competition!
To commemorate the Day, young people (11 to 25) from all around the world can submit photographs and drawings to participate in a global photography competition "Shoot Nations". A selection of photographs will be presented to the United Nations and displayed at UN Headquarters from 3-14 August in commemoration of International Youth Day.





How you can celebrate the day?
Team up! It is a great opportunity to rally support and get key actors involved - Governments, non-governmental organizations, academic institutions, businesses, and young people - to focus on what has been done to further the World Programme of Action for Youth.


Organize! Hold forums, public discussions and information campaigns in support of young people focusing on youth issues and how they can be addressed.

on 0 comments Read Full Article

டெங்குநோய்

டெங்குக் காய்ச்சல் நுளம்பினால் பரப்பப்படும் ஒரு நோய். இந்நோய்பற்றிய சில தகவல்கள்.


டெங்கு நோயின் பாதிப்புக்கள்


1.முரசினால்,மூக்கினால் இரத்தம் கசிதல்
2 மல, சலத்துடன் இரத்தம் வெளியேறுதல்
3. கடுமையான வயிற்று நோ
4. வாந்தி , மலம் கறுப்பு நிறமாதல்
5. இவை அபாய அறிகுறிகளாகும். இதனுடன் டெங்கு அதிர்ச்சி நிலையைக்குறிக்கும்


• உடல் வெளிறல்
• உடம்பு குளிர்ந்து போதல்
• கலக்கமான, தூக்கமான நிலை
•மூச்சுத்திணறல்
•இவ்வாறான நோய் அடையாளங்கள் உள்ள நோயாளிகளுக்கு உடனடியாக வைத்தியசாலைச் சிகிச்சை அவசியமானதாகும்.
நாம் என்ன செய்ய வேண்டும்
•நோய் பரப்பும் நூளம்புகளைக் கட்டுப்படுத்தல்
நோயாளிக்கு போதிய ஓய்வு கொடுத்தல் - விசேடமாக பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பாமல் ஓய்வெடுக்கச் செய்தல்

•அதிகளவில் நீராகாரம் அருந்துதல்
•கொதித்தாறிய நீர்
•சோற்றுக்கஞ்சி
•சூப்
பழரசம்..
•சிகப்பு, கறுப்பு நிற ஆகாரங்களைத் தவிர்த்தல்
•அஸ்பரின்' வகை மருந்துகளைத் தவிர்த்தல்
•பரசிற்றமோல் சரியான அளவில் கொடுத்தல்
•டெங்குக் காய்ச்சல் பற்றி சந்தேகம் ஏற்பட்டால் உடனே வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லுதல்.

பிளாட்டின ஸ்ரேயா

on 0 comments Read Full Article


'தமிழ் சினிமாவில் எனக்கு போட்டியென்று யாருமில்லை. நயன்தாரா, தமன்னா போன்றவர்கள் தங்கம் என்றால், நான் மட்டும் பிளாட்டினம் மாதிரி. தங்கத்துக்கும் பிளாட்டினத்துக்கும் வித்தியாசம் தெரியும் இல்லையா!', என்று நக்கலடித்துள்ளார் ஸ்ரேயா! தமிழ் சினிமாவில் உண்மையில் எந்த நாயகிக்கும் பெரிய மவுசும் இல்லை, மார்க்கெட்டும் இல்லை. எல்லாப் படங்களுமே ஹீரோக்களின் தயவில் ஓடிக் கொண்டிருக்கின்றன. சரியான நாயகிகள் இல்லாததால், இருக்கிறவர்களை வைத்து ஒப்பேற்ற வேண்டிய நிலையில் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் உள்ளனர். புதிய கதாநாயகிகள் வரவு குறைவாக இருப்பதாலேயே இந்த நிலை. எனவேதான் அமீர், சசிகுமார், சமுத்திரக்கனி போன்றவர்கள் புதிய நாயகிகளை அறிமுகம் செய்வதில் தீவிரமாக உள்ளனர். ஆனால் இன்னொரு பக்கம், நான்தான் நம்பர் ஒன் என்று அடித்துக் கொள்ளாத குறையாக அக்கப்போரில் ஈடுபட்டுள்ளனர் இப்போதுள்ள நாயகிகள். சும்மா ஒப்புக்கு, எனக்கு இந்த நம்பர் விளையாட்டில் நம்பிக்கை இல்லை என்று 'பீலா' விடுவார்கள். இதோ சமீபத்தில் ஸ்ரேயா அளித்துள்ள ஒரு பேட்டி. நயன்தாரா, தமன்னா, த்ரிஷா போன்றவர்களால் உங்களுக்கு படங்கள் வருவது குறைந்துவிட்டதா? "யார் சொன்னது? அதெல்லாம் கிடையாது. நான் எப்பவும் பிஸி. நீங்க சொல்ற நயன்தாரா, த்ரிஷா, தமன்னா இவங்கள்லாம் தங்கம்னா, நான் பிளாட்டினம். தங்கத்துக்கும் ப்ளாட்டினத்துக்கும் உங்களுக்கு வித்தியாசம் தெரியாதா?" என்று திருப்பிக் கேட்டுள்ளார் ஸ்ரேயா.