on

டெங்குநோய்

டெங்குக் காய்ச்சல் நுளம்பினால் பரப்பப்படும் ஒரு நோய். இந்நோய்பற்றிய சில தகவல்கள்.


டெங்கு நோயின் பாதிப்புக்கள்


1.முரசினால்,மூக்கினால் இரத்தம் கசிதல்
2 மல, சலத்துடன் இரத்தம் வெளியேறுதல்
3. கடுமையான வயிற்று நோ
4. வாந்தி , மலம் கறுப்பு நிறமாதல்
5. இவை அபாய அறிகுறிகளாகும். இதனுடன் டெங்கு அதிர்ச்சி நிலையைக்குறிக்கும்


• உடல் வெளிறல்
• உடம்பு குளிர்ந்து போதல்
• கலக்கமான, தூக்கமான நிலை
•மூச்சுத்திணறல்
•இவ்வாறான நோய் அடையாளங்கள் உள்ள நோயாளிகளுக்கு உடனடியாக வைத்தியசாலைச் சிகிச்சை அவசியமானதாகும்.
நாம் என்ன செய்ய வேண்டும்
•நோய் பரப்பும் நூளம்புகளைக் கட்டுப்படுத்தல்
நோயாளிக்கு போதிய ஓய்வு கொடுத்தல் - விசேடமாக பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பாமல் ஓய்வெடுக்கச் செய்தல்

•அதிகளவில் நீராகாரம் அருந்துதல்
•கொதித்தாறிய நீர்
•சோற்றுக்கஞ்சி
•சூப்
பழரசம்..
•சிகப்பு, கறுப்பு நிற ஆகாரங்களைத் தவிர்த்தல்
•அஸ்பரின்' வகை மருந்துகளைத் தவிர்த்தல்
•பரசிற்றமோல் சரியான அளவில் கொடுத்தல்
•டெங்குக் காய்ச்சல் பற்றி சந்தேகம் ஏற்பட்டால் உடனே வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லுதல்.

0 comments:

Post a Comment